தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னப்பிச்சை ஏந்தும் காவடி ; வறியவன் ; அன்னப்பிச்சை எடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னப்பிச்சை யெடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம். (R. T.) Inam granted for the service of collecting boiled rice from door to door and feeding beggars;
  • அன்னப் பிச்சை யேந்தும் காவடி. 1. Pole with two baskets suspended from the ends to receive boiled rice begged from door to door for distribution to mendicants;
  • தரித்திரன். 2. Destitute person;

வின்சுலோ
  • ''s.'' Boiled rice carried with ceremony under a canopy, &c. to be presented to the idol. 2. Boiled rice begged from house to house, to be distributed to mendicants.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Pofe with two baskets suspended from
    -- 0185 --
    the ends to receive boiled rice begged fromdoor to door for distribution to mendicants;அன்னப் பிச்சை யேந்தும் காவடி. 2. Destituteperson; தரித்திரன்.
  • n.< அன்னம் +. Inam granted for the service ofcollecting boiled rice from door to door andfeeding beggars; அன்னப்பிச்சை யெடுத்துப்பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம்.(R. T.)
  • n.< அன்னம் +. Inam granted for the service ofcollecting boiled rice from door to door andfeeding beggars; அன்னப்பிச்சை யெடுத்துப்பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம்.(R. T.)