தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவிகை ; படை ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். அனிகமாக விரப்ப வமர்ந்தனர் முனிவர் (வேதாரணியபு. நாரத. 14). Assembly, crowd;
  • சேனை. (பிங்.) Army;
  • சிவிகை. (சூடா.) Palanquin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. planquin, பல்லக்கு.
  • அனீகம் s. army, சேனை; also அநீகம் or அநிகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனீகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Palanquin; சிவிகை.(சூடா.)
  • n. < anīka. Army;சேனை. (பிங்.)
  • n. < anīka. Assembly,crowd; கூட்டம். அனிகமாக விரப்ப வமர்ந்தனர்முனிவர் (வேதாரணியபு. நாரத. 14).
  • n. < anīka. Assembly,crowd; கூட்டம். அனிகமாக விரப்ப வமர்ந்தனர்முனிவர் (வேதாரணியபு. நாரத. 14).