தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தாதியாகத் தொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தாதியாக வருதல். அடிமடக்கா யந்தாதித்து (மாறனலங். 267, உரை). To follow the rules of antāti;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. Tofollow the rules of antāti; அந்தாதியாக வருதல். அடிமடக்கா யந்தாதித்து (மாறனலங். 267, உரை).