தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்துன்பமுறுதல். இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது (ஈடு, 7, 1, ப்ர.). To be in great distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To be in great distress; பெருந்துன்பமுறுதல். இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது (ஈடு,7, 1, ப்ர.).