தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுதை ; கோவேறு கழுதை ; வானம் ; மலை ; ஒட்டகம் ; குதிரை ; அம்பு ; உலைத்துருத்தி ; வீண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பு. (சூடா.) Arrow;
  • மலை. அத்திரிதனிற் புகாது (இரகு. திக்குவி. 263). Mountain;
  • தருமநூல் பதினெட்டினொன்று. (பிங்.) 2. A Sanskrit text-book of Hindu law, ascribed to Atri, one of 18 taruma-nūl, q.v.;
  • ஒரு முனிவர். (பாரத. குருகுல. 5) 1. Name of a sage;
  • கோவேறுகழுதை. வான வண்கையனத்திரி யேற (சிலப்.6,119). 4. Mule;
  • கழுதை (திவா.) 3.Ass;
  • குதிரை. மனப்பே ரத்திரி யுகைத்து (ஞானா. 26.10). 2. Hourse;
  • ஒட்டகம். (பிங்.) 1. Camel;
  • உலைத்துருத்தி. (திவா.) 5. Forge, bellows;
  • விண். 2. Sky, firmament;
  • சூரியன். 1. Sun;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அத்ரி) s. mountain, மலை; 2. one of the 7 Rishis; 3. a horse; 4. an ass.

வின்சுலோ
  • [attiri] ''s.'' An ass, கழுதை. 2. A horse, குதிரை. 3. A camel, ஒட்டகம். 4. A forge bellows, உலைத்துருத்தி. 5. An arrow, கணை. 6. The atmosphere, விண். 7. One of the eighteen treatises on தருமம், தருமநூல்பதி னெட்டினொன்று. 8. A mountain, மலை. ''(p.)'' 9. One of the seven stars of the ursa major, or great bear, supposed by the Hindus to be the seven great Rishis, அத் திரிமாமுனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. atya. 1. Camel; ஓட்டகம். (பிங்.) 2. Horse; குதிரை. மனப்பே ரத்திரி யுகைத்து (ஞானா. 26. 10). 3. Ass; கழுதை.(திவா.) 4. Mule; கோவேறுகழுதை. வான வண்கையனத்திரி யேற (சிலப். 6, 119). 5. Forge, bellows;உலைத்துருத்தி. (திவா.)
  • n. < Atri. 1. Name of asage; ஒரு முனிவர். (பாரத. குருகுல. 5.) 2. A Sanskrit text-book of Hindu law, ascribed to Atri,one of 18 taruma-nūl, q.v.; தருமநூல் பதினெட்டினொன்று. (பிங்.)
  • n. < adri. Mountain;மலை. அத்திரிதனிற் புகாது (இரகு. திக்குவி. 263).
  • n. < astra. Arrow; அம்பு.(சூடா)
  • n. < adri. (பொதி. நி.) 1.Sun; சூரியன். 2. Sky, firmament; விண்.