தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயிலடக்குதல். 5. To stuff into the mouth, like a monkey;
  • மெல்லுதல். வாயினிலதுக்கிப் பார்த்து (பெரியபு. கண்ணப்ப. 118). 4. To chew;
  • கடித்தல். (கூர்மபு. தக்கன்வே. 32.) 3. To bite, as one's lips;
  • பிசைதல், அவ்வயி றதுக்கும் (திருவிளை. வன்னியுங். 41). 2. To squeeze, pinch, as the stomach in grief;
  • அடித்தல். தாளிற மூர்க்க ரதுக்கலின் (சீவக. 936). 6. To slap with the hand, beat with a stick;
  • அமுக்குதல். 1. To press with the fingers, as a ripe fruit or boil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஅதுங்கு [K. adaku, M. atukkuka.] 1. To presswith the fingers, as a ripe fruit or boil; அமுக்குதல்.2. To squeeze, pinch, as the stomach in grief;பிசைதல். அவ்வயி றதுக்கும் (திருவிளை. வன்னியுங். 41).3. To bite, as one's lips; கடித்தல். (கூர்மபு. தக்கன்வே. 32.) 4. To chew; மெல்லுதல். வாயினிலதுக்கிப் பார்த்து (பெரியபு. கண்ணப்ப. 118). 5. Tostuff into the mouth, like a monkey; வாயிலடக்குதல். 6. To slap with the hand, beat with astick; அடித்தல். தாளிற மூர்க்க ரதுக்கலின் (சீவக. 936).