தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதுங்குகை. Reduced condition as of a boil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) freedom from grief.

வின்சுலோ
  • [atukkam] ''s.'' [''priv.'' அ.] State of being free from grief, துக்கமின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அதுங்கு-. Reduced condition, as of a boil; அதுங்குகை.