தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதி ; மாறுபாடு ; வியப்பு ; மேன்மை , மேம்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. அதிரேக விறற் பற்குனன் (பாரத. பதினான். 58). Excess, surplus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. surplus, excess, மிகுதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிசயம், அதிகம்.

வின்சுலோ
  • [atirēkam] ''s.'' Wonderfulness, அ திசயம் 2. Pre-eminence, மேம்பாடு. இராமா யணம்.) Wils. p. 17. ATIREKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ati-rēka. Excess, surplus; மிகுதி. அதிரேக விறற் பற்குனன்(பாரத. பதினான். 58).