தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழி ; கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. அதர்வைக் கொடிபுரை கயிற்றொடு கொளுத்தினர் (பெருங். உஞ்சைக். 55, 53). 2. A climber;
  • வழி. (பெருங். உஞ்சைக். 53, 145, அடிக்குறிப்பு.) 1. Way, path;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அதர். 1. Way,path; வழி. (பெருங். உஞ்சைக். 53, 145, அடிக்குறிப்பு.) 2. A climber; கொடிவகை. அதர்வைக்கொடிபுரை கயிற்றொடு கொளுத்தினர் (பெருங்.உஞ்சைக். 55, 53).