தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்வாய்ப் பல் ; அடிப்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேல்வாய்ப்பல் அண்பன்முதனா விளிம்புற (நன்.77). 1 Upper teeth;
  • அடிப்பல், அண்பனீரூ றமிர்தம் (சீவக. 928). 2 Lower back teeth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அண் +. 1. Upperteeth; மேல்வாய்ப்பல். அண்பன்முதனா விளிம்புற(நன். 77). 2. Lower back teeth; அடிப்பல். அண்பனீரூ றமிர்தம் (சீவக. 928).