தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்க இயலாத மலை ; திருவண்ணாமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவண்ணாமலை. (பெரியபு.திருஞான. 970.) Tiruvaṇṇāmalai, a Siva shrine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the name of a mountain, அருணாசலம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருணாசலம்.

வின்சுலோ
  • [aṇṇāmlai] ''s.'' As அருணாசலம், the name of a mountain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. cf.aruṇa +. Tiruvaṇṇāmalai, a Šiva shrine; திரு வண்ணாமலை. (பெரியபு. திருஞான. 970.)