தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிகலம் ; அணிகலப் பெட்டி ; ஊர்தி ; சிவிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாகனம். அணிகமூர்ந் தமர ரீண்டி. (சீவக. 3115). 2. Conveyance, vehicle;
  • அணிகலம். அணிகமாப் பணிகல் செய்தும் (சீவக. 2811). 1. Ornament;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவிகை.

வின்சுலோ
  • [aṇikm] ''s.'' A palankeen, litter, சிவிகை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணி-. 1. Ornament; அணிகலம். அணிகமாப் பணிகள் செய்தும்(சீவக. 2811). 2. Conveyance, vehicle; வாகனம்அணிகமூர்ந் தமர ரீண்டி (சீவக. 3115).