தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் ; வருந்துதல் ; இறந்துபடுதல் ; அஞ்சுதல் ; விரும்புதல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். புகையணங்க (பு. வெ. 10, பொது. 8). To sound, make noise;
  • பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை). வருத்துதல். புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல். பொ. 67). 4 To be joined, united; To afflict;
  • பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223). 3 To interlace in growing together, as bamboos;
  • இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 2 To die, to be slain;
  • வருந்துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957). 1. To suffer, to be distressed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1.[K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந்துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die,to be slain; இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு.வெ. 7, 27). 3. To interlace in growing together,as bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கியநுண்கோல் வேரலோடு (மலைபடு. 223). 4. To bejoined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ்வேந்தன் (இறை. 50, உரை).--v. tr. [K. aṇuṅku.]To afflict; வருந்துதல். புறத்தோ னணங்கிய பக்கமும் (தொல். பொ. 67).
  • 5 v. intr. Tosound, make noise; ஒலித்தல். புகையணங்க (பு.வெ. 10, பொது. 8).
  • 5 v. intr. Tosound, make noise; ஒலித்தல். புகையணங்க (பு.வெ. 10, பொது. 8).