தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகாதசெய்கை ; தீம்பு , கொடுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீம்பு. Mischievous acts, wicked deeds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ravage, havoc. அட்டூழியம் செய்துவரும் ஒரு புலி -- A tiger causing havoc. புதிய ஜ்வரத்தின் (சுரத்தின்) அட்டூழி யம். the havoc caused by the new kind of fever.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடு- + ஊழியம். Mischievous acts, wicked deeds; தீம்பு.