தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி , நொச்சி , உழிஞை , தும்பை , வாகை எனப்படும் எண்வகைப் போர் வெற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை என எண்வகைப் போர்கள். (யாழ். அக.) The eight kinds of fight leading to victory, viz., veṭci, karantai, vaci, kāci, nocci, uḻiai, tumpai, vākai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Theeight kinds of fight leading to victory, viz.veṭci,karantai, vañci, kāñci, nocci, uḻiñai, tumpai,vākai; வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சிஉழிஞை தும்பை வாகை என எண்வகைப் போர்கள்.(யாழ். அக.)