தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு யாகம். (திவா.) 1. A sacrifice;
  • அட்டமி. (யாழ். அக.) The eighth titi;
  • சிராத்தவகை. (கூர்மபு.உத்தரகா. அழற்க.3.) 2. Srāddha or worship of the manes on the eighth tithi after the full moon in the 9th, 10th, and 11th solar months;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭakā. 1. Asacrifice; ஒரு யாகம். (திவா.) 2. Šrāddha orworship of the manes on the eighth tithi after the full moon in the 9th, 10th, and 11th solar months; சிராத்தவகை. (கூர்மபு. உத்தரகா. அழற்க. 3.)
  • n. < aṣṭakā. Theeighth titi; அட்டமி. (யாழ். அக.)