தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழக்கம் ; பாதை ; அடிச்சுவடு ; அடிப்பட்ட வழி ; வழக்கு ; உறுதிநிலை ; வரன்முறை ; வரலாறு ; திருவடியில் ஈடுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவடியில் ஈடுபாடு. இதென்ன அடிப்பாடுதான் (ஈடு,4,1,11). 6. Attachment to the feet of God;
  • வரலாறு. உகந்தருளின நிலங்களுடைய அடிப்பாடு சொல்லுகிறது (திவ். திருநெடுந்.6,வ்யா.49). 5. Origin, history;
  • உறுதியான நிலை. இதிறே உபாயத்தில் அடிப்பாடு (ஈடு,6,3,3). 4.Firmness, stability, fortitude;
  • வழக்கு (நன்.132, மயிலை.) 3. Usage, custom;
  • அடிப்பட்டவழி. (யாழ். அக.) 2. Beaten path, groove;
  • அடிச்சுவடு, நிலந்தனி லடிப்பாடுணர்ந்து (நல் பாரத. அரசநீ.155). 1. Track, footprint;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழக்கம், வழி.

வின்சுலோ
  • ''s.'' Path, way, beaten path, பாதை. 2. Usage, custom, பழக்கம்.
  • ''s.'' Custom, path, &c. See in its place.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Track, footprint; அடிச்சுவடு. நிலந்தனி லடிப்பாடுணர்ந்து (நல். பாரத. அரசநீ. 155). 2. Beaten path,groove; அடிப்பட்டவழி. (யாழ். அக.) 3. Usage,custom; வழக்கு (நன். 132, மயிலை.) 4. Firmness,stability, fortitude; உறுதியான நிலை. இதிறே உபாயத்தில் அடிப்பாடு (ஈடு, 6, 3, 3). 5. Origin, history;வரலாறு. உகந்தருளின நிலங்களுடைய அடிப்பாடுசொல்லுகிறது (திவ். திருநெடுந். 6, வ்யா. 49). 6.Attachment to the feet of God; திருவடியில் ஈடுபாடு. இதென்ன அடிப்பாடுதான் (ஈடு, 4, 1, 11).