தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடைத்தல் ; தாக்குதல் ; ஆணி முதலியன அறைதல் ; முத்திரையிடல் ; தண்டித்தல் ; வீசுதல் ; சிறகடித்தல் ; துடித்தல் ; விளையாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீசுதல். சண்டமா ருதச்சுழல் வந்து வந் தடிப்ப (தாயு. தேசோ.2). 1. To emit fragrance, blow, as wind;
  • சிறகடித்தல். 2. To flap, as wings;
  • பெருகுதல். அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. Colloq. புடைத்தல். தாக்குதல் அலையடிக்கிறது. ஆணி முதலியன அறைதல். கட்டுதல். சோற்றால் அடித்த சுவர். முத்திரை முதலியன பதித்தல். தண்டித்தல். (சி. சி 2, 15.) தோற்கடித்தல். குஸ்தியில் அவனை யடித்து விட்டான். Colloq. கொல்லுதல். மாட 6. To be on the increase, multiply, abound; 1. To beat, smite; 2. To dash, as waves, be heavy, as rain, scorch, as the sun; 3. To strike into, drive in; 4. To build; 5. To stamp, print; 6. To punish; 7. To defeat, overcome; 8. To strike so as to
  • துடித்தல். கண் அடித்துக்கொள்ளுகிறது. 4. To twitch, move spasmodically;
  • விளையாடுதல். நான் இவ்வமணக் கூத்தெல்லா மடித்தேன் (திவ். திருமாலை, 34, வ்யா. 113). 5. To sport, play;
  • காய்ச்சல் அடிக்கிறது. 3. To burn, as fever.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிக்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . [T. aḍuću, K. aḍacu,M. aṭikka.] 11 v. intr. 1. To emit fragrance,blow, as wind; வீசுதல். சண்டமா ருதச்சுழல் வந்துவந் தடிப்ப (தாயு. தேசோ. 2). 2. To flap, as wings;சிறகடித்தல். 3. To burn, as fever. காய்ச்சல் அடிக்கிறது. 4. To twitch, move spasmodically; துடித்தல். கண் அடித்துக்கொள்ளுகிறது. 5. To sport,play; விளையாடுதல். நான் இவ்வமணக் கூத்தெல்லாமடித்தேன் (திவ். திருமாலை, 34, வ்யா. 113). 6. To beon the increase, multiply, abound; பெருகுதல்.அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. Colloq.--v. tr.1. To beat, smite; புடைத்தல். 2. To dash,as waves, be heavy, as rain, scorch, as thesun; தாக்குதல். அலையடிக்கிறது. 3. To strikeinto, drive in; ஆணி முதலியன அறைதல். 4. Tobuild; கட்டுதல். சோற்றால் அடித்த சுவர். 5. To
    -- 0046 --
    stamp, print; முத்திரை முதலியன பதித்தல்.6. To punish; தண்டித்தல். (சி. சி.. 2, 15.) 7. Todefeat, overcome; தோற்கடித்தல். குஸ்தியில் அவனையடித்து விட்டான். Colloq. 8. To strike so as tokill, slay; கொல்லுதல். மாடடிக்கிறவன். Colloq.9. To cleanse by beating, wash, as clothes;துவைத்தல். வேஷ்டியை இரண்டடி அடித்துத்தா.Colloq. 10. To cart; வண்டியிற் கொண்டுவருதல்.நாலுவண்டி மண் அடித்துவா. 11. To erase, crossout; நீக்கிவிடுதல். அந்தப் பிள்ளையின் பேரை யடித்துவிட்டார்கள். Colloq. 12. To win, as a prize,செயித்துப் பெறுதல். அந்தப் பரிசை அவன் அடித்துவிட்டான். Colloq. 13. To sew on a machine,run off a seam; எந்திரத்தால் தைத்தல். சொக்காயைஅடித்துக்கொடு Colloq.