தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழிடம் ; கால் ; அடிப்படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதம். முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (பெரியபு. திருஞான. 1072). 2. Foot;
  • அஸ்திவாரம். (W.) 3. Foundation of a building;
  • திருவடிநிலை. அடித்தலம் . . . சூடினான் (கம்பரா. கிளைகண். 136). Sandals of a great person;
  • கீழிடம். பாசறை கொண்டே யொப்ப வடித்தலம் படுத்து (கந்தபு. நகர்செய். 3) 1. Lower part;

வின்சுலோ
  • ''s.'' Principal place, மு தலிடம். 2. Lower part, கீழிடம். 3. Foun dation of a wall, அஸ்திவாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடி +. 1.Lower part; கீழிடம். பாசறை கொண்டே யொப்பவடித்தலம் படுத்து (கந்தபு. நகர்செய். 3). 2. Foot;பாதம். முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (பெரியபு.திருஞான. 1072). 3. Foundation of a building;அஸ்திவாரம். (W.)
  • n. < id. +.Sandals of a great person; திருவடிநிலை. அடித்தலம் . . . சூடினான் (கம்பரா. கிளைகண். 136).
  • n. < id. +.Sandals of a great person; திருவடிநிலை. அடித்தலம் . . . சூடினான் (கம்பரா. கிளைகண். 136).