தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதல் ; செறிதல் ; நெருங்கல் ; வருந்தல் ; பொருதல் ; துன்புறுதல் ; தட்டி உருவாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிதல். அறுகையு நெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60). நெருக்குதல். வரைசேர்ந்தடர்ந்தென்ன வல்வினை (திருவாச. 6, 37). புடைத்தல். வச்சிரங்கொண் டிந்திரன் வெற் படர்வ தென்ன (ஞானவா. சனகரா. 14). தட்டியுருவாக்குதல். ஐதடர்ந்த நூற்பெய்து (புறநா. 29). To be close together, thick, crowded; 1. To press round, hem in; 2. To beat, strike; 3. To fashion, mould by beating;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. To be closetogether, thick, crowded; செறிதல். அறுகையுநெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60).--v. tr. 1. Topress round, hem in; நெருக்குதல். வரைசேர்ந்தடர்ந்தென்ன வல்வினை (திருவாச. 6, 37). 2. Tobeat, strike; புடைத்தல். வச்சிரங்கொண் டிந்திரன்வெற் படர்வ தென்ன (ஞானவா. சனகரா. 14). 3. Tofashion, mould by beating; தட்டியுருவாக்குதல்.ஐதடர்ந்த நூற்பெய்து (புறநா. 29).