தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னப்பறவை ; அசபா மந்திரம் ; ஒருவகைச் சன்னியாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடீசகம் பகூதக மஞ்சம் (சூத.ஞான.2). 2. Kind of asceticism. See ஹம்ஸம்.
  • அஜபாமந்திரம். காயத்திரியதனினதிக மஞ்சமா மந்திரம் (காஞ்சிப்பு. திருவேக.28). 3. Hamsa mantra;
  • வெள்ளையெருது. 1. White bull;
  • பிராணவாயு. 2. Pirāṇaṉ, one of the vital airs of the body;
  • அன்னம். (திவா.) 1. Swan.
  • . Share, portion. See அம்சம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see அமிசம்.

வின்சுலோ
  • [añcam] ''s.'' A bird resembling a swan, அன்னம். ''(p.)'' See அம்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < haṃsa. 1. Swan;அன்னம். (திவா.) 2. Kind of asceticism. Seeஹம்ஸம். குடீசகம் பகூதக மஞ்சம். (சூத. ஞான. 2).3. Haṃsa mantra; அஜபாமந்திரம். காயத்திரியதனினதிக மஞ்சமா மந்திரம் (காஞ்சிப்பு. திருவேக. 28).
  • n. < aṃša. Share, portion. See அம்சம்.
  • n. < haṃsa. (நாநார்த்த.)1. White bull; வெள்ளையெருது. 2. Pirāṇaṉ,one of the vital airs of the body; பிராணவாயு.
  • n. < haṃsa. (நாநார்த்த.)1. White bull; வெள்ளையெருது. 2. Pirāṇaṉ,one of the vital airs of the body; பிராணவாயு.