தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேச்சு முதலியன தட்டுத் தடையில்லாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேச்சு முதலியவற்றில் தட்டுத்தடையிலதாதல். அவன் அசுவதாட்டியாய்ப் பேசுகிறான். (W.) To be fluent in speaking;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < அசுவம் + தாட்டி + ஆ-. To be fluent inspeaking; பேச்சு முதலியவற்றில் தட்டுத்தடையிலதாதல். அவன் அசுவதாட்டியாய்ப் பேசுகிறான். (W.)