தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரசு முதலிய பேரொலி எழுப்பும் இசைக்கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முரசு முதலிய வாத்தியம். Nā. Musical instruments like drum, etc,;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.a + svara +. Musical instruments like drum, etc.; முரசு முதலிய வாத்தியம். Nāñ.