தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயத்தம். (யாழ். அக.) Readiness;
  • தட்டுமுட்டு. (யாழ். அக.) Domestic utensils;

வின்சுலோ
  • [acīr] ''s. (Hin.)'' Readiness, prepar ation ஆயுத்தம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. hāzir. Readiness;ஆயத்தம். (யாழ். அக.)
  • n. Domestic utensils; தட்டுமுட்டு. (யாழ். அக.)