தமிழ் - தமிழ் அகரமுதலி
    தத்துவமசி என்னும் பேருரையின் மூன்றாம் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ் சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் (வேதாந்தசா. 79). The word asi in the sentence, tat-tvam-asi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < asi + pada.The word asi in the sentencetat-tvam-asi;தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ்சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் (வேதாந்தசா. 79).