தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைக்கலம் ; அம்பு ; வாள் ; இகழ்ச்சி நகை , ஏளனம் ; ஆன்மா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மா. (W.) Soul;
  • அம்பு. (பொதி. நி.) Arrow;
  • வாள். (திவா.) 1. Sword, knife;
  • படைக்கலம். (சூடா.) 2.Weapon;
  • அவமதிச்சிரிப்பு. (சூடா.) Derisive laughter;

வின்சுலோ
  • [aci] ''s.'' The soul as identified or combined with the Deity. (உப. 69.) 2. A sneer, contemptuous smile, அவமதிச்சிரிப்பு. 3. A weapon in general, ஆயுதப்பொது. 4. A sword, cimeter, வாள். ''(p.)''
  • [aci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To ridicule, நகைக்க. 2. To destroy, அழிக்க. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < asi. 1. Sword, knife;வாள். (திவா.) 2. Weapon; படைக்கலம். (சூடா.)
  • n. < hasikā. Derisive laughter;அவமதிச்சிரிப்பு. (சூடா.)
  • n. perh. asi. Soul; ஆன்மா.(W.)
  • n. prob. asira. Arrow; அம்பு.(பொதி. நி.)