தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See அசாத்திய ரோகம்.
  • சாதிக்க முடியாதது. (சி.சி.அளவை. 1. சிவாக்.) 1. That which is impracticable, impossible of accomplishment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) what is impossible, impracticable, இயலாமை; 2. incurableness, குணமாகாமை. வியாதி அசாத்தியத்திலே விழுந்தது, the disease has become incurable. அது அசாத்தியமான காரியம், it is an impossible task. அசாத்திய ரோகம், an incurable disease. அசாத்தியன், an unconquerable, indomitable, unmanageable person.

வின்சுலோ
  • [acāttiyam] ''s.'' [''priv.'' அ ''et'' சாத்தி யம்.] Impracticability, unprofitableness, இ யலாமை. 2. Incurableness, irremediableness, குணமாகாமை. 3. Uncertainty, doubt, suspi cion, நிலையின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-sādhya.1. That which is impracticable, impossible ofaccomplishment; சாதிக்க முடியாதது. (சி. சி. அளவை. 1. சிவாக்.) 2. See அசாத்திய ரோகம்.