தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிபாட்டிற்குரிய கோபுரம் முதலியவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிபாட்டுக்குரிய கோபுர முதலியன. (சைவச.பொது.122.) Immovable symbols of worship, such as the gōpura of a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Šaiva.) Immovable symbols of worship, suchas the gōpura of a temple; வழிபாட்டுக்குரிய கோபுர முதலியன. (சைவச. பொது. 122.)