தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவின்மை ; அசையாநிலை ; அசையாதது ; பூமி ; மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசையாதது. அசித்தா யசலமாகி (சிவப்பிர. பொது, 10). 1. That which is fixed;
  • மலை. (திவா.) 2. Mountain;
  • சிவலிங்க பேதம். கோபுரமாதி யசலம் (சைவச. பொது. 122). 3. Immovable Liṅga, as the temple gōpura;
  • ஆப்பு. (நாநார்த்த.) 2. Wedge used in splitting wood, peg, stake;
  • கற்பாஷாணம். (வை. மூ.) 1. Kaṟpāṣāṇam, a mineral poison;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அசலை, s. (அ priv.) immovability, fixedness, அசையாநிலை; 2. mountain, மலை; 3. பூமி, earth. இமாசலம், (இமம்+அசலம்) the Himalayas.

வின்சுலோ
  • [acalam] ''s.'' [''priv.'' அ ''et'' சலம் ''motion.''] Fixedness, immobility, அசையாநிலை. 2. A mountain, மலை. 3. The earth, பூமி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-cala. 1. Thatwhich is fixed; அசையாதது. அசித்தா யசலமாகி(சிவப்பிர. பொது, 10). 2. Mountain; மலை. (திவா.)
    -- 0030 --
    3. Immovable Liṅga, as the temple gōpura;சிவலிங்க பேதம். கோபுரமாதி யசலம் (சைவச. பொது.122).
  • n. < a-cala. 1. Kaṟ-pāṣāṇam, a mineral poison; கற்பாஷாணம்.(வை. மூ.) 2. Wedge used in splitting wood,peg, stake; ஆப்பு. (நாநார்த்த.)