தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பில்லாதது. (சிந்தா. நி. 52.) That which has no equal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) dissimilarity, inequality, உவமையின்மை.

வின்சுலோ
  • [acamāṉam] ''s.'' [''priv.'' அ ''et'' சமா னம்.] Unlikeness, incomparableness, உவ மையின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-samāna.That which has no equal; ஒப்பில்லாதது. (சிந்தா.நி. 52.)