தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைதற்கு மிக எளியதால். அங்கையில்வட்டா மிவளெனக் கருதுகின்றாயே (திவ். பெரியதி. 10, 9, 3). To be at hand; to be within one's reach;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அங்கை + வட்டு +. To be at hand; tobe within one's reach; அடைதற்கு மிக எளியதாதல். அங்கையில்வட்டா மிவளெனக் கருதுகின்றாயே(திவ். பெரியதி. 10, 9, 3).