தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு கட்சியிலும் தொடர்பு கொண்டவன் , நம்ப இயலாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மறைவாக எதிர்க்கட்சியையுஞ் சேர்பவன். (W.) 1. He who first joins one party and then another secretly, at the time of contest; turn-coat;
  • நம்பமுடியாதவன். Loc. 2. Unreliable person;

வின்சுலோ
  • ''appel. n.'' He who first joins one party and then another secretly, in the time of contest.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அங்கும் + இங்கும் +. 1. He who first joinsone party and then another secretly, at thetime of contest; turn-coat; முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மறைவாக எதிர்க்கட்சியையுஞ் சேர்பவன். (W.) 2. Unreliable person; நம்பமுடியாதவன். Loc.