தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்காளம்மை என்னும் கிராமதேவதை. அங்காளதேவி யெனையாண்டுகொண்ட சோதி (பஞ்ச. திருமு. 670). Aṅkāḷammai, a village goddess;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம் +kāḷī +. Aṅkāḷammai, a village goddess;அங்காளம்மை என்னும் கிராமதேவதை. அங்காளதேவியெனையாண்டுகொண்ட சோதி (பஞ்ச. திருமு. 670).