தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தேகம். (யாழ்.அக.) 1. Doubt, uncertainty;
  • நிபந்தனை. (W.) 2. Conditions, terms of agreement;
  • இரண்டுக்குற்ற நிலை. (J.) 3. Crisis;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. concord, பொருத்தம்; 2. crisis, மையம்; 3. doubt, சந்தேகம்.

வின்சுலோ
  • [akkuttu] ''s. [prov.]'' Crisis, இரண் டுக்குற்றநிலை. 2. Doubt, uncertainty, in stability, சந்தேகம். 3. Condition, terms of agreement, பொருத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Doubt, uncertainty; சந்தேகம். (யாழ். அக.) 2. Conditions, termsof agreement; நிபந்தனை. (W.) 3. Crisis; இரண்டுக்குற்ற நிலை. (J.)