தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காணும் பொருளுக்கும் ஞாபகத்திலுள்ள பொருளுக்கும் வேறுபாடு அறியாமை. (விசாரசந். 334.) Non-discrimination of difference between the preceived and the remembered constituents, resulting in error in practice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv. + கியாதி) ill- repute, துர்க்கீர்த்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-khyāti.(Phil.) Non-discrimination of differencebetween the perceived and the rememberedconstituents, resulting in error in practice;காணும் பொருளுக்கும் ஞாபகத்திலுள்ள பொருளுக்கும் வேறுபாடு அறியாமை. (விசாரசந். 334.)