தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீங்கு பயக்குங் கண்ணுடையவன். Loc. 2. Man of evil eye;
  • [நெருப்பைக் கண்ணாக வுடையவன்] A fire-eyed man.
  • கொடியவன் 1. Cruel man;

வின்சுலோ
  • ''s.'' A fiery man, one having a terrible countenance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அக்கினி +. Lit., A fire-eyed man. [நெருப்பைக் கண்ணாக வுடையவன்] 1. Cruel man; கொடியவன். 2. Man of evil eye; தீங்கு பயக்குங் கண்ணுடையவன். Loc.