தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வியப்புச் சொல் அழைப்பு , உடன்பாடு , புகழச்சி , இகழ்ச்சி , பொறாமை , துன்பம் , இரக்கம் , ஐயம் முதலிய பொருள்களுள் ஒன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1). An exclamation of wonder, grief, contempt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • Inter. exclamation of surprise, concern.

வின்சுலோ
  • [akō] ''inter.'' An exclamation of surprise, concern, bravado, அதிசயக்குறிப்பு. Wils. p. 11. AHOE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < ahō. An exclamationof wonder, grief, contempt; ஆச்சரியம், துக்கம்,இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி.மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு. மண்டல. 1).