தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதிசேடன். அகிபதி யாயிரந் தலையா லரிதாகப் பொறுக்கின்ற (பெருந்தொ. 892). ādišēṣa;

வின்சுலோ
  • --அகீசன், ''s.'' The king of serpents.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ahi +. Ādišēṣa; ஆதிசேடன். அகிபதி யாயிரந் தலையா லரிதாகப் பொறுக் கின்ற (பெருந்தொ. 892).