தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [உருவமில்லாதவர்] கடவுள். (சிவநெறிப். 42, உரை.) God, as formless;
  • கீழ்மக்கள். (W.) Low-born persons; outcastes;

வின்சுலோ
  • ''s.'' Low persons, out-casts, persons excluded from society, சண் டாளர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகல்-. Low-bornpersons; outcastes; கீழ்மக்கள். (W.)
  • n. < a-kala. God, asformless; [உருவமில்லாதவர்] கடவுள். (சிவநெறிப்.42, உரை.)
  • n. < a-kala. God, asformless; [உருவமில்லாதவர்] கடவுள். (சிவநெறிப்.42, உரை.)