அகம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருப்பிடம் ; பூமி ; மனை ; வீடு ; உள் ; மனம் ; அகப்பொருள் ; ' நான் ' என்னும் அகங்காரம் ; பாவம் ; அகம்பாவம் ; மார்பு ; ஏழாம் வேற்றுமையுருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கந்தகம். (வை. மூ.) Sulphur;
  • தீயது. (பொதி. நி.) 2. That which is had; evil;
  • இராகம் துவேஷம் முதலிய தோஷம். (நாநார்த்த.) 1. Personal faults, as attachment, hatred, etc.;
  • நான். வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் (திவ்.பெரியாழ்.5,1,5). 1. I, self;
  • ஆசௌசம். அகமற நூற்றெட் டாகுதி (திருவானைக்.கோச்செங்.79) 2. Impurity, pollution;
  • பாவம். அகமற (இரகு.நாட்டு.32). 1. Sin:
  • பூமி. (பிங்.) 4. Earth;
  • மலை. பொற்பக வினாயகன் (திருவாலவா.காப்பு,2.) 3. Mountain;
  • (மலை.) 2. Panicled babul. See வெள்வேல்
  • மரம். (பிங்.) 1. Tree;
  • அகமது குறைவிலாதாய் (நல்.பாரத.வியாசருற்.8). See அஃகம்.
  • உள்ளடங்குகை. அகப்பட்டி. (குறள், 1074). 10. Being subordinate, subject;
  • அகநானூறு. அகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை (தனிப்பா.); ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன்.302.) 11. An anthology of love-lyrics. See அகநானூறு. -part. A loc. ending;
  • ஆன்மா. அதுவதுதா னென்னு மகம் (சி.போ.3,6). 3. Soul;
  • அகம்பாவம். அகமறு முணர்வுண் டாயும் (ஞானவா.சுகர்.8). 2. Egotism;
  • அகப்பொருள். 9. Love-theme:
  • ஆகாயம். (தைலவ.பாயி.22.) 8. Ether;
  • இடம். (திவா.) 7. Place;
  • வீடு (பிங்.) 6. House;
  • மருதம். ஆலைக்கரும்பி னகநா டணைந்தான் (சீவக.1613). 5. Agricultural tract;
  • மார்பு. புல்லக மகன்றது (சிலப்.30, 16). 4. Breast;
  • காம வின்பம். (தொல்.பொ. 1, உரை.) 3. Sexual pleasure;
  • மனம். அகமலர்ந் தீவார் (பதினொ.திருவிடை.மும்.7.). 2. Mind;
  • உள்ளிடம். அகம்புற நிறைந்த சோதியாய் (தாயு.சிவன்செ.4.) 1. Inside;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the inner part, உள்; 2. a house, வீடு; 3. the earth, பூமி; 4. grain, தானியம். அகம், internal x புறம் external, அகக்கண் x புறக்கண் intellect. அக இருள், spiritual ignorance. அகதேசி, (vulg. அரதேசி) a religious mendicant, a pligrim in his own country, opp. to பரதேசி. அகத்தடிமை, slave of the house. அகத்தி, அகத்தடியாள், அகவாட்டி, a wife, the mistress of the house. அகத்திட, to insert. அகத்தீடு, a thing inserted for support. அகமுடையான், (vulg. ஆம்படையான்) a house-holder, husband. அகம்படியர், the name of a caste, formerly servants in palaces and temples. அகவிலை, price of the grain. "அளக்கிற நாழி அகவிலை அறியுமா?"
  • s. I, self, நான்; 2. mind, will, மனம்; 3. sin, பாவம்; 4. distress; 5. earth; 6. a mountain. அகங்களிக்க, to rejoice, to be exhilerated. அகப்பற்று, self-attachment. அகமலர்ச்சி, joy. அகமலர்ந்த முகம், a friendly countenance, a pleasing look. அகமகிழ்ந்து சந்தோஷப்பட same as அகங்களிக்க. அகம்பாவம், pride.

வின்சுலோ
  • [akm] ''s.'' Interior, inside, within, உள்.
  • [akm] ''s.'' House, dwelling, மனை.
  • [akm] ''s.'' The earth, பூமி. 2. Depth, ஆழம். 3. Place, இடம். 4. Form of the 7th case or locative, ஏழனுருபு. 5. Grain, தானி யம், as அஃகம் used in almanacs. ''(p.)''
  • [akam] ''s.'' Mind, heart, will, one's self, மனம்.
  • [akam] ''s.'' Sin, பாவம். Wils. p. 8. AGHA. 2. Tree in general, மரப்பொது. Wils. p. 5. AGA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அல்கு-. [K. āge,M. akam.] 1. Inside; உள்ளிடம். அகம்புற நிறைந்தசோதியாய் (தாயு. சிவன்செ>. 4). 2. Mind; மனம். அகமலர்ந் தீவார் (பதினொ திருவிடை. மும். 7). 3. Sexualpleasure; காம வின்பம். (தொல். பொ.. 1, உரை.)4. Breast; மார்பு. புல்லக மகன்றது (சிலப். 30, 16).5. Agricultural tract; மருதம். ஆலைக்கரும்பி னகநா டணைந்தான் (சீவக. 1613). 6. House; வீடு. (பிங்.)7. Place; இடம். (திவா.) 8. Ether; ஆகாயம்.(தைலவ. பாயி.. 22.) 9. Love-theme; அகப்பொருள்.10. Being subordinate, subject; உள்ளடங்குகை. அகப்பட்டி (குறள், 1074). 11. An anthology oflove-lyrics. See அகநானூறு. அகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை. (தனிப்பா.).--part. A loc.ending; ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன். 302.)
  • n. See அஃகம். அகமது குறைவிலாதாய் (நல். பாரத. வியாசருற். 8).
  • n. < aga. 1. Tree; மரம்.(பிங்.) 2. Panicled babul. See வெள்வேல். (மலை.)3. Mountain; மலை. பொற்பக வினாயகன் (திருவாலவா. காப்பு, 2). 4. Earth; பூமி. (பிங்.)
  • n. < agha. 1. Sin;பாவம்.அகமற (இரகு நாட்டு. 32). 2. Impurity, pollution;ஆசௌசம். அகமற நூற்றெட் டாகுதி (திருவானைக்.கோச்செங். 79).
  • n. < ahaṃ. 1. I, self;நான். வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் (திவ்.பெரியாழ். 5, 1, 5). 2. Egotism; அகம்பாவம். அகமறு முணர்வுண் டாயும் (ஞானவர். சுகர். 8). 3. Soul;ஆன்மா. அதுவதுதா னென்னு மகம் (சி. போ. 3, 6).
  • n. < agha. 1. Personalfaults, as attachment, hatred, etc.; இராகம்துவேஷம் முதலிய தோஷம். (நாநார்த்த.) 2. Thatwhich is bad; evil; தீயது. (பொதி. நி.)
  • n. cf. அககந்தம். Sulphur;கந்தகம். (வை. மூ.)
  • n. cf. அககந்தம். Sulphur;கந்தகம். (வை. மூ.)