தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்வேலமரம். (சித். அக.) Panicled babool;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அகமருஷணபாதாளயோகம் akama-ruṣaṇa-pātāḷa-yōkamn. < aghamarṣaṇa + pātāla +. A yōga; யோகவகை. மானசதடாகத்தில் அகமருஷணபாதாளயோகம் பண்ணின துர்வாசர் (தக்கயாகப். 552, உரை).
  • n. cf. அகம்.Panicled babool; வெள்வேலமரம். (சித். அக.)