தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அகந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகங்காரம். அகமதியைப் பிறர்க்களித்திட் டாட்டியிடும் பெருமாள் (பாடுது. பெருமாள். 9). Egotism;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aham + mati.Egotism; அகங்காரம். அகமதியைப் பிறர்க்களி த்திட்டாட்டியிடும் பெருமாள் (பாடுது. பெருமாள். 9).