தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழம் ; தாழ்வுப்பகுதி ; படுகுழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரப்பிளப்பிற் செலுத்தும் மரத்துண்டு. Loc. Wedge;
  • எழுச்சி. (சம். அச. Ms.) Height;
  • ஆழம். (W.) Depth;

வின்சுலோ
  • [akppu] ''s.'' Depth, ஆழம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Depth; ஆழம்.(W.)
  • n. prob. ஆப்பு. Wedge;மரப்பிளப்பிற் செலுத்தும் மரத்துண்டு. Loc.
  • n. cf. உகப்பு. Height;எழுச்சி. (சம். அக. Ms.)