தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுத்துதல். வலையு ளகப்படுத்து (திவ். திருவாய். 5, 3, 7). To entrap;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. Caus. ofஅகப்படு-. To entrap; வசப்படுத்துதல். வலையுளகப்படுத்து (திவ். திருவாய். 5, 3, 7).