தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருள் புலப்படாது உள்ளடங்குமாறு சூத்திரஞ்செய்தல். ஆசிரியர் . . . அகப்படச்சூத்திரியார் (தொல். சொல். 35, சேனா.). To compose sūtras of obscure meanings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. + படு- +. To composesūtras of obscure meanings; பொருள் புலப்படாதுஉள்ளடங்குமாறு சூத்திரஞ்செய்தல். ஆசிரியர் . . .அகப்படச்சூத்திரியார் (தொல். சொல். 35, சேனா.).