தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனோதத்துவம் அல்லது சமயச்சார்பான உண்மையைப்பற்றிய அனுமானம். (W.) Inference connected with mental or religious truths;

வின்சுலோ
  • [akppkkm] ''s.'' Ground of infe rence (in logic.) See பக்கம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் +.(Log.) Inference connected with mental orreligious truths; மனோதத்துவம் அல்லது சமயச்சார்பான உண்மையைப்பற்றிய அனுமானம். (W.)