தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஸ்திவாரந் தோண்டுதல். தேவர் தங்கட் கோய்வுறு கோயி லகத்துவங்கொள்க (விதான.நல்வினை.12) To dig for laying foundation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. prob. அகழ்- + To dig for laying foundation; அஸ்திவாரந் தோண்டுதல்.தேவர்தங்கட் கோய்வுறு கோயி லகத்துவங்கொள்க (விதான. நல்வினை. 12).