தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிற்றால் ஊர்ந்து செல்வது , பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு. (சிந்தா. நி. 11.) Snake;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாம்பு.

வின்சுலோ
  • ''s.'' A snake, பாம்பு; ''ex'' ஊர் to crawl. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகடு + ஊர்-. Snake;பாம்பு. (சிந்தா. நி. 11.)