தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்பொருள் நெறிக்குரிய சுவை ; சத்துவம் முதலிய முக்குணம் வெளிப்பட நடிக்கும் நடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகமார்க்கத்துக் குரிய சுவை. (சிலப். 3, 12, உரை.) Emotions caused by the three guṇas, viz., sattva, rajas, and tamas, of three classes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாடகரசத்தொன்று, ஞானம்.
இராசதம், சாத்துவிகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Nāṭya.)Emotions caused by the three guṇas, viz.,sattva, rajas, and tamas, of three classes;அகமார்க்கத்துக் குரிய சுவை. (சிலப். 3, 12, உரை.)