தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவசித்தாந்தக் கொள்ளைகளைக் கைலாய பரம்பரையில் உபதேசித்துவந்தவர்களும் நந்திதேவர் சனற்குமாரர் சத்தியஞானதரிசனிகள் பரஞ்சோதி முனிவர் என்று பெயர் பெற்றவர்களுமான நான்கு குரவர்கள். The succession of four divine preceptors who handed down the šaiva šiddhānta canons, viz., Nanti-tēvar, Caṉaṟ-kumārar, Cattiya-āṉa-taricaṉikaḷ, Paracōti-muṉivar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Šaiva.) The succession of four divinepreceptors who handed down the ŠaivaŠiddhānta canons, viz., Nanti-tēvar, Caṉaṟ-kumārar, Cattiya-ñāṉa-taricaṉikaḷ, Parañcōti-muṉivar; சைவசித்தாந்தக் கொள்கைகளைக் கைலாயபரம்பரையில் உபதேசித்துவந்தவர்களும் நந்திதேவர்சனற்குமாரர் சத்தியஞானதரிசனிகள் பரஞ்சோதிமுனிவர் என்று பெயர்பெற்றவர்களுமான நான்குகுரவர்கள்.